அகஸ்மாத்து
தமிழ்
தொகுபொருள்
தொகு- அகஸ்மாத்து, உரிச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अकस्मात्--அக1ஸ்மாத்1--மூலபதம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- suddenly
- accidentally
- unexpectedly
பயன்பாடு
தொகு- எல்லாமே அகஸ்மாத்தாக நடந்துவிட்டது.
- நான் அகஸ்மாத்தாக இரகு வீட்டிற்குப் போனேன்...ஆகையால் அவன் வீட்டிலில்லை.
- கடைக்குப் போகும் வழியில் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]