அக்கப்பாடு

பொருள்

தொகு

மரக்கல அழிவு (கப்பலில் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது காயம்) குழப்பம், நிலையழிவு, பொருள் அழிவு,

மொழிபெயர்ப்புகள்

தொகு

வரியமைப்பு

தொகு

அந்தமான் தீவிற்கு நாங்கள் கப்பலில் போகும்போது அக்கப்பாடாகிவிட்டது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கப்பாடு&oldid=1632887" இலிருந்து மீள்விக்கப்பட்டது