அக்கிரகாரவாடை

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அக்கிரகாரவாடை, பெயர்ச்சொல்.
  1. பெரும்பாலும் பிராமணரும் சிறுபான்மை பிற வகுப்பினரும் அனுபவிக்கும் இறையிலி கிராமப்பகுதி (W. G.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Part of a village, exempt from revenue, usually owned by Brahmins but sometimes by other classes



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கிரகாரவாடை&oldid=1270961" இலிருந்து மீள்விக்கப்பட்டது