அக்கிரமண்டபம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அக்கிரமண்டபம், பெயர்ச்சொல்.
- கோயிலின் முகமண்டபம். திருவக்கிரமண்டபமும் செய்தான் ( புதுக்கோட்டை கல்வெட்டு 634)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Front hall of a temple
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +