(கோப்பு)
பொருள்

அக உறை, .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். அக உறை என்பதற்கு இப்படி விளக்கங்கள் கிடைக்கலாம்.

01. தனது மனதில் தெளிவான எண்ணங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவன் அக உறை மாட்டிக்கொண்டான். (இங்கு அக உறை என்பதை self control என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டான் என்றும் எடுத்துக்கொள்ளலாம்) 02. புதிதாக வாங்கிய தோல் பை சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதற்கு, அதனை திறந்து உள்ளே இருக்கும் அக உறை சரியாக இருக்கிறதா என்று தெளிவுபடுத்திக்கொண்டான். இங்கு inner cover என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.


பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக_உறை&oldid=1997149" இலிருந்து மீள்விக்கப்பட்டது