அங்குமிங்கும்பாடி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அங்குமிங்கும்பாடி, பெயர்ச்சொல்.
- முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன் (W.)
- நம்பமுடியாதவன் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- He who first joins one party and then another secretly, at the time of contest; turn-coat Unreliable person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +