அங்குரார்ப்பணம்
பொருள்
- பெயர்ச்சொல்
- பாலிகை தெளிக்கை, முளையிடுதல்; தொடங்குகை .
- (எ. கா.) ஆரம்பித்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ceremony preliminary to a marriage or other auspicious ceremony, in which certain seeds are placed in vessels for sprouting
விளக்கம்
பயன்பாடு
- அங்குரார்ப்பணம் செய் - make a beginning - ஆரம்பி
- சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் மே 31ல் மகா கும்பாபிஷேகம். அதை முன்னிட்டு நேற்று காலை 6மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, கணபதிஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம், மாலை 5மணிக்கு வாஸ்துசாந்தி, ரக்ஷண ஹோமம், பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷ்பந்தனம் ஆகியவை நடக்கின்றன. (சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் மே 31ல் மகா கும்பாபிஷேகம், 29 மே 2012, தினமலர்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்குரார்ப்பணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி