தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாலிகை, பெயர்ச்சொல்.
  1. கல்யாணம் முதலிய சுபகாலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி
    (எ. கா.) பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் (மணி.1, 44)பொன்மணிப் பாலிகைமீது புனிதமுளை பூரித்தார் (பெரி.புரா.3075)
  2. ஆயுதக்கூர்(W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Earthen pot in which nava-tāṉiyam is sown in marriage and other ceremonies
  2. Sharp edge of a cutting instrument


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலிகை&oldid=1990502" இலிருந்து மீள்விக்கப்பட்டது