தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அசி, பெயர்ச்சொல்.
  1. ஆன்மா (W.)
  2. அவமதிப்புச் சிரிப்பு
  3. ஆயுதப் பொது வாள்
  4. இகழ்ச்சி நகை
  5. வாட்படை
  6. ஆயுதம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Soul



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசி&oldid=1992675" இலிருந்து மீள்விக்கப்பட்டது