பொருள்

அசும்பு(பெ)

  1. கிணறு
  2. அழுக்கு/சேறுடைய நிலம்
  3. வழுக்கலான இடம்
  4. பொல்லா நிலம்
  5. நீர்ப்பொசிவு
  6. சேறு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. well or any source of freshwater in general
  2. slush/slippery track
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல் (தேவாரம்)
  2. வார் அசும்பு ஒழுகு முன்றில் தேர் வீசு இருக்கை (புறநானூறு, 114)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அசும்பு&oldid=1992674" இலிருந்து மீள்விக்கப்பட்டது