ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அசுவம்(பெ)

  1. குதிரை
  2. குதிரைப்பற் பாஷாணம்
  3. அமுக்கிரா
    • நாரி யறுகசுவநிலவாகை (தைலவ. தைல. 125).
  4. தூய்மையற்றது
    • அவைதா நிலையாதுயார மசுவம் (நீலகேசி, 493).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. horse
  2. a mineral poison
  3. species of withania, a medicinal shrub
  4. that which is unclean
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---அசுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசுவம்&oldid=1920682" இலிருந்து மீள்விக்கப்பட்டது