அசையந்தாதி
அசையந்தாதி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
Metrical composition in which the same syllable ends one line and begins the succeeding line of a stanza ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குன்றச் சாரற் குதித்தன கோண் மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்
(இலக்கியப் பயன்பாடு)
- செய்யு ளில் ஒரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்காப்பியம். பொ. 411)
(இலக்கணப் பயன்பாடு)
- செய்யுளில் வரும்தொடை என்னும் அலகில் ஒரு வகை ஆகும்.
ஆதாரங்கள் ---அசையந்தாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +