பொருள்

அஞர்(பெ)

  1. துயரம்
    ஆரஞர் உற்றனை பேதாய்! (இர. யா.)
    கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண் (திருக்குறள்)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sorrow, misery
"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞர்&oldid=1067442" இருந்து மீள்விக்கப்பட்டது