அஞ்சைக்களம்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அஞ்சைக்களம், பெயர்ச்சொல்.
  1. கோடுங்கோளூரிலுள்ள சிவாலயம். கடலங்கரைமேடை மகோதை . . . அஞ்சைக்களத் தப்பனே (தேவா. 913, 1)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Shrine of šiva at Koṭuṅ-kōḷūr, the modern Cranganore



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சைக்களம்&oldid=1278691" இலிருந்து மீள்விக்கப்பட்டது