அடக்காவி
பொருள்
அடக்காவி, .
- கட்டுமரத்தைக் கரை சேர்க்கப் பயன்படும் முட்டுக் கட்டை; இதனைக் கட்டுமரத்தின் அடியில் முட்டுக் கொடுத்து எளிதாக மரத்தைக் கரையேற்றுவர். [1]
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மேற்கோள்
தொகு- ↑ ச. முருகானந்தம் - கடற்கரைப் பரதவர் கலைச் சொல்லகராதியிலிருந்து. பக். 32 (தேன்மழைப் பதிப்பகம்)