அடக்கு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
- அடக்கு(வி) செயப்படுபொருள் குன்றா வினை.- கட்டுப்படுத்து, அடக்கிவை , கீழ்ப்படி , அடக்கியிரு .
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - control, restrain, subordinate; contain
- (இந்தி) - दबाना , छेंकना , अधीन , रोकना
- (இடாய்ச்சு) - beherrschen, bezwingen, macht ausüben, kontrollieren
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு)சினத்தை அடக்கு .
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அடக்கு