அடங்குதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அடங்குதல், வினைச்சொல்.
- அமைதல்
- நெருங்குதல்
- கிடத்தல்
- கீழ்ப்படிதல்
- சுருங்குதல்
- நின்றுபோதல்
- படிதல்
- மறைதல்
- புலன் ஒடுங்குதல்
- உறங்குதல்
- சினையாதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +