அடவு
பொருள்
அடவு (பெ) - வடிவமைப்பு. அடகு என்பதன் பேச்சுத் தமிழ்.
மொழிபெயர்ப்புகள்
- design - ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு - எனக்கு அடவு கட்டி ஆட்டம் போட ஆசை.
- (இலக்கியப் பயன்பாடு)
-அரிதாரத்த பூசி.. நானும்அடவு கட்டி..(அவதாரம்-திரைப்படப் பாடல்)
- (இலக்கியப் பயன்பாடு)