அடிப்பட்டகாந்தி

அடிப்பட்டகாந்தி, .

  1. தீமுறுகற் பாஷாணம்.
  2. அடிப்பட்டசான்றோர் - பூர்விகரான புலவர். (நன்னெறி. 266. மயிலை.)
  3. அடிப்பட்டவழக்கு;பழைமையாக வரும் வழக்கு.


மொழிபெயர்ப்பு

ஆங்கிலம்

  1. a prepared arsenic / one of the thirty-two kinds of prepared arsenic
  2. recognized scholars of yore
  3. ancient usage
சொல்வளம்
அடி - படு - காந்தி - வழக்கு



( மொழிகள் )

சான்றுகள் ---அடிப்பட்டகாந்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிப்பட்டகாந்தி&oldid=901210" இலிருந்து மீள்விக்கப்பட்டது