அடுக்கு + தீபம் = அடுக்கு தீபம்...இந்து கோயில்களில் உத்சவ காலங்களிலும், மற்ற சிறப்புப் பூசை தினங்களிலும் இறைவனுக்கு தீப ஆரத்தி அளிக்க பயனாகும் ஒரு விசேட விளக்கு...பல தட்டுகள்,பலவேறு விதமான சுற்றளவுகளில், ஒவ்வொரு தட்டிலும் பல சிறு விளக்குகள் அமைந்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கடுக்காய் அமைந்திருக்கும்...தீப சிரசிலும் ஒரு விளக்குண்டு...எல்லா விளக்குகளையும் ஏற்றி இறைவன் திருஉருவத்திற்கு சுற்றிச்சுற்றி ஆரத்தி எடுப்பதைக் காண்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்...பித்தளை உலோகத்தாலானது...