ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொகுப்பு, (பெ).

  • தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட)
விளக்கம்
பல பகுதிகளா பிரிந்து கிடந்த நூல்களை எல்லாம் ஒரே நூலாக தொகுத்தார் எங்கள் குருநாதர் அருண்.
தொகு - தொகுப்பு
தொகுப்புரை, தொகுப்பெண், தொகுப்பாளர், தொகுப்புவீடு
தொகுப்பூதியம்
நிகழ்ச்சித்தொகுப்பு, காட்சித்தொகுப்பு, படத்தொகுப்பு
கூட்டு - தொகுதி - கட்டு - தோப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---தொகுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. கதைத் தொகுப்பு
  2. கவிதைத் தொகுப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. a genus, class or group; collection ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொகுப்பு&oldid=1893817" இலிருந்து மீள்விக்கப்பட்டது