அடைக்கலம்

பெயர்ச்சொல்தொகு

அடைக்கலம்

  • பாதுகாப்புக் கருதி ஓரிடம் புகுதல்/தருதல், தஞ்சம்
  • அடைக்கல் + அம் = கல்லால் ஆனா அடைப்பான அமைப்பு , Shelter

மொழிபெயர்ப்புகள்தொகு

  • ஆங்கிலம் - refuge

சொற்றொடர் எடுத்துக்காட்டுதொகு

அபலைகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். (He offered refuge to the lonely/destitute)

ஒத்த கருத்துள்ள சொற்கள்தொகு

  1. கையடை
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைக்கலம்&oldid=1901839" இருந்து மீள்விக்கப்பட்டது