தஞ்சம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தஞ்சம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- விபீஷணன் ராமனிடம் தஞ்சம் புகுந்தான் (Vibhishanan sought refuge with Rama)
- உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே! (I came hoping you are my refuge)
இடைச்சொல்
தொகு- "தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே" - தொல்காப்பியம் 2-7-18
- எண்மை = எளிமையாதல்
- யானோ தஞ்சம் பெரும - புறநானூறு 34