அடைப்புச்சுருள்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அடைப்புச்சுருள், பெயர்ச்சொல்.
- அடைப்புச் சுருள் என்பது குறைந்த மின்தடையைக் கொண்ட ஒரு கம்பிச் சுருள் ஆகும். இது மாறுதிசை மின்னோட்டம் மின் சுற்றில் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த மின்தடையாக்கியை பயன்படுத்தினால் ஜூல் வெப்ப விளைவு காரணமாக ஆற்றல் இழப்பு ஏற்படும். இதற்குமாறாக தூய [[மின்தூண்டி}}யில் மின்னோட்டம் பாயும் பொழுது ஆற்றல் இழப்பு ஏற்படுவது இல்லை
விளக்கம்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்