choke coil
ஆங்கிலம்
தொகு
choke coil
- இயற்பியல். அடைப்புச்சுருள்
- பொறியியல். தக்கைச்சுருள்
விளக்கம்
தொகுஅடைப்புச் சுருள் என்பது குறைந்த மின்தடையைக் கொண்ட ஒரு கம்பிச் சுருள் ஆகும். இது மாறுதிசை மின்னோட்டம் மின் சுற்றில் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த மின்தடையாக்கியை பயன்படுத்தினால் ஜூல் வெப்ப விளைவு காரணமாக ஆற்றல் இழப்பு ஏற்படும். இதற்குமாறாக தூய [[மின்தூண்டி}}யில் மின்னோட்டம் பாயும் பொழுது ஆற்றல் இழப்பு ஏற்படுவது இல்லை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +