தமிழ் தொகு

(கோப்பு)
 
கணினியில் காட்டப்படும் ஒரு அடைவை குறிக்கும் படம்

பொருள் தொகு

(பெ) அடைவு

  1. செறிவு
  2. சொல்லடைவு
  3. பொருளடைவு
  4. கணினியில் கோப்புகளை சேமித்து வைக்கக் கையாளும் ஒரு யுத்தி. ஒரு அடைவுக்குள் பல அடைவுகளும், அவ்வடைவுகளுக்குள் பல கோப்புகளும் அடைவுகளும் இருக்கலாம்.

விளக்கம் தொகு

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்- folder
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைவு&oldid=1900013" இலிருந்து மீள்விக்கப்பட்டது