அட்டகாசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
அட்டகாசம், .
- பெருஞ்சிரிப்பு, கடுஞ்சிரிப்பு
- அடாவடித்தனம், கொட்டம்
- அருமை, அற்புதம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் loud laughter
விளக்கம்
- (சொற்பிறப்பியல்) அட்டகாசம் என்பது சமற்கிருதச்சொல் ஆகிய अट्टहास्य (அட்டஹாஸ்ய) என்பதில் இருந்து பிறந்தது. अट्ट (அட்ட) என்றால் உரக்க என்று பொருள் -हास्य (ஹாஸ்ய) என்றால் சிரிப்பு.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி