அட்டம்
பொருள்
அட்டம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- அட்ட திக்கு - எட்டுத் திசைகள் - eight directions
- அட்டகம் - group of eight
- அட்டாவதானம் - ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைச் செய்வது - performing eight tasks simultaneously
(இலக்கியப் பயன்பாடு)
- அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709, 7)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +