அட்டவணைச்சாலை
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அட்டவணைச்சாலை, பெயர்ச்சொல்.
- கணக்குவேலைபார்க்கும் இடம் (R.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Counting house; office of accountants
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +