அட்டவிகாரம்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அட்டவிகாரம், பெயர்ச்சொல்.
  1. காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் இடும்பை அசூயை என்ற எண்வகைத் தீக்குணம் (R.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The eight evil dispositions, viz. , kāmam, kurōtam, ulōpam, mōkam, matam, māṟcariyam, iṭumpai, acūyai



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டவிகாரம்&oldid=1271289" இலிருந்து மீள்விக்கப்பட்டது