அணவரல்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அணவரல், பெயர்ச்சொல்.
- அண்ணாத்தல் , மேலே நோக்குதல்
- சேர்த்தல்
- மேலெடுத்தல்
- தூக்குதல்
- விரும்புதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +