தூக்குதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தூக்குதல், வினைச்சொல்.
- உயர்த்துதல்
- நிறுத்தல்
- ஆராய்தல்
- ஒப்புநோக்குதல்
- மனத்திற்கொள்ளுதல்
- தொங்கவிடுதல்
- காண்க : தூக்கிலிடுதல்
- உதவிசெய்தல்
- நங்கூரம் வலித்தல்
- அசைத்தல்
- ஒற்றறுத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +