உயர்த்துதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உயர்த்துதல், பெயர்ச்சொல்.
  1. முடித்தல்
    (எ. கா.) சோமவார விரதத்தை யுயர்த்தினார்
  2. அவித்தல்
    (எ. கா.) விளக்கை யுயர்த்து (திருநெல்வேலி வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To conclude, as a ceremony
  2. To extinguish



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயர்த்துதல்&oldid=1252353" இலிருந்து மீள்விக்கப்பட்டது