அண்டவாதநோய்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அண்டவாதநோய், பெயர்ச்சொல்.
  1. வலியையுண்டாக்கும் ஓர் சூலை, விதையில் நீர் இறங்கிப் பருத்துக் காணும் நோய். விதைவாதம்: விதையைச் சூழ்ந்துள்ள தோல்பைக்குள் நீரிறங்கிப் பருத்துக் காணும் நோய். தசையண்ட வாதம்: விதையில் சதை தடித்து வளர்ந்து நீரும் சேர்ந்து பருத்துக் காணும் வாதம். குடலண்டவாதம்: வாதமிகுதியால் விதையில் குடலிறங்கி பருத்துக் காணும் வாதம்

மொழிபெயர்ப்புகள்

தொகு


  • ஆங்கிலம்


தொடர்புடையச் சொற்கள்

தொகு



( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டவாதநோய்&oldid=1923375" இலிருந்து மீள்விக்கப்பட்டது