பொருள்

அண்டவாதம் ,

  1. விரைவாதம்
  2. குடலிறக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. inflammation of the testis, orchitis
  2. rupture, scrotal hernia
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மூலவியாதியொ டண்டவாதம் (திருப்பு.568)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அண்டவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புட்டம் - புட்டை - பிட்டை - குடலிறக்கம் - அண்டம் - விரைவாதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டவாதம்&oldid=898735" இலிருந்து மீள்விக்கப்பட்டது