அண்டம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅண்டம் என்பது வெளி மற்றும் காலம் ஆகியவற்றின் முழுமை, அனைத்து வடிவத்திலுள்ள பருப்பொருள், ஆற்றல், உந்தம், இயற்பியல் விதிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மாறிலிகள் என இயற்பியல் ரீதியாக இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது.
இருப்பினும், அண்டம் என்ற சொல்லின் பயன்பாடு, பிரபஞ்சம் , உலகம் அல்லது இயற்கை போன்ற கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிடுகையில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது மாறுபடலாம்.
|
|