ஹிந்தி
ஹிந்தி (பெ)
பொருள்
(பெ)
- இந்தி என்று தமிழில் அழைக்கப்படும் மொழி; இது இந்திய ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழி. இது இந்தியாவின் வட மாநிலங்களில் பெருவாரியாகப் பேசப்படுகின்றது. இது இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
- hindi ஆங்கிலம்
விளக்கம்
தமிழில்
பயன்பாடு
- ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகம் பேசப்படும் மொழியாகும்.