வெளி
வெளி (பெ)
பொருள்
- வெற்றிடம்
- விண் வெளி
- வெளியேறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- outside
- space
- exit
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வெளி
- வெளிநாடு, வெளிப்படை
- வெளிப்படு, வெளியிடு, வெளியேறு
- வெளிநடப்பு, வெளிவட்டம்
- இடைவெளி, விண்வெளி, மந்தைவெளி, திறந்தவெளி, பெருவெளி, புல்வெளி, சமவெளி
ஆதாரங்கள் ---வெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +