பொருள்

மந்தைவெளி(பெ)

மந்தைவெளி
  1. ஆடு, மாடு போன்றன புல் மேயும் திறந்த வெளி
  2. தென்சென்னையில் ஒரு இடம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. pasture, grazing land
  2. a place in south Chennai
"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தைவெளி&oldid=1201122" இலிருந்து மீள்விக்கப்பட்டது