பெருவெளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெருவெளி (பெ)
- விரிந்த வெளியிடம், ஏகவெளி, பெரும்புறம், பெரும்பாழ்
- விண்வெளி
- ஞானவெளி, மனவெளி, தூவெளி, சிதாகாசம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- expanse, open space
- the ethereal expanse
- pure intelligence
விளக்கம்
பயன்பாடு
- யமுனாவின் உலகோ எல்லைகளற்ற பெருவெளி, ஆனால் அது சூனியம் போலிருக்கிறது; பாலையாக இருக்கிறது; குரல் கொடுத்தால் எதிரொலி வராத வறட்சி லட்சிய உலகம்! (வேருக்கு நீர், ராஜம் கிருஷ்ணன்)
- மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட வான அரங்கின் வட்ட வடிவமான கருநீலப் பெருவெளி எங்கும் துயர் நிறைந்து தோன்றியது அந்த நகருக்கு. (வெற்றி முழக்கம் (உதயணன் கதை), தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- துவாதசாந்தப் பெருவெளியில் (குமர. பிர. மீனாட். பிள்ளை. 42)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பெருவெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +