ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிட்டை ,

  1. நாய், பன்றி முதலிய விலங்குகளின் மலம்; இலத்தி
  2. வீங்கின அண்டம்
  3. அண்டவாதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a lump of dung of pigs, dogs and some other animals
  2. enlarged testicles
  3. protrusion of an organ/tissue through a rupture or opening in the abdominal region; hernia
விளக்கம்
பயன்பாடு
  • பிட்டை இறங்கினவன் - someone with hernia

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இலத்தி - புட்டை - சாணம் - விட்டை - அண்டவாதம் - அண்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிட்டை&oldid=1069249" இலிருந்து மீள்விக்கப்பட்டது