விட்டை
பொருள்
விட்டை ,
- நாய், பன்றி முதலிய விலங்குகளின் மலம்; இலத்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ராமானுஜர் கோயிலுக்கு நேர் எதிரே ஒரு படித்துறை. பன்றி விட்டைகளை பொருட்படுத்தாமல் தாமிரவருணியில் இறங்கினோம் (நின்றிருந்துகிடந்த நெடியோன், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +