முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
நாய்
மொழி
கவனி
தொகு
நாய்
(
பெ
)
விலங்குகளில்
ஒன்று; பல காலங்களாக வீடுகளில் வளர்க்கப்படுவது
லாப்ரடோர் என்னும் வகை
நாய்
தமிழ்
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
dog
பிரான்சியம்
-
chien
மலாய்
-
anjing
கொரியம்
-
개
வங்காளம்
:
কুকুর
சொல் வளப்பகுதி
நாய்,
நாஇ
,
பைரவன்
,
ஞமலி
,
ஞாளி
,
ஞிமிறு
,
கூரன்
,
குக்கல்
,
குக்கன்
,
அக்கன்
,
அலிபகம்
,
குரைமுகன்
,
எகினம்
,
எகினன்
,
சுனகன்
,
சுவானம்
,
சாரமேயன்
,
சகுடம்
,
உரோகதி