குக்கல்
ஒலிப்பு
பொருள்
குக்கல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இன்று நாழியரிசிச் சோற்றை நான்கு நாளாகத் தின்கிறார்கள் நவயுவர்கள். எல்லோரும் கோழி போலக் கொறிக்கிறார்கள். அல்லது குக்கல் போல முழுங்குகிறார்கள். குக்கல் போல நக்குகிறார்கள். (வாசச் சமையலும் ஊசக் கறியும்(1), நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி லடைத்து (விவேகசிந்.).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +