சகுடம்
பொருள்
சகுடம்(பெ)
- சேம்பு
- சகுட நீரென (பாரத. குருகுல. 14).
- நாய்
- சகுடம்போ லவன்மனத்திற் சசிகாமம் பிடித்தலைப்ப(குற்றா. தல. மந்தமா. 38).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சகுடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சகடம், குக்கன், உரோகதி, அக்கன், எகினம், எகினன், குரைமுகன், கூரன்