தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எகினன், பெயர்ச்சொல்.
  1. பிரமன்
    • எகினனை யுதவியகருமுகில் (திருப்பு. 609).
  2. எயினன் - நாய்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. brahma, who rides on a swan
  2. dog
விளக்கம்
  • எகின் எனில் அன்னம். எகினன் எனில் அன்னத்தை வாகனமாகக் கொண்ட பிரமன்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எகினன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எகின், எகினம், எயினன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எகினன்&oldid=1443504" இலிருந்து மீள்விக்கப்பட்டது