பிரமன்
தமிழ் தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ब्रह्मन्--ப்3ரஹ்மந்--மூலச்சொல்
பொருள் தொகு
- பிரமன், பெயர்ச்சொல்.
- திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டி கர்த்தருமான சதுர்முகன் (பிங். )
- பிரகிருதிமாயை (சங். அக.)
- பிராமணன்
- வார்ப்புரு:எ.கா.பிரமன் முதல் நால்வருணத்து (திருவானைக். கோச்செங். 69).
- வறட்சுண்டி (சங். அக.)--ஒரு மூலிகைத் தாவரம்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- brahmā, the creator, one of tiri-mūrtti
- primordial matter
- brahmin--a hindu caste, first of four main classes
- A sensitive plant
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +