சங். அக.
சங். அக. என்ற இக்குறிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
நூலின் சொற்குறிப்பு |
நூலின் பெயர் | நூலாசிரியர்/ஆக்கியோர்/ தொகுத்தோர்/பதிப்பித்தோர் |
நூல் பதிப்பித்த இடமும், காலமும் |
நூலை மேற்கோளாண்ட முறையைக் காட்டும் எண் |
---|---|---|---|---|
சங். அக. | சங்கத்தகராதி (அ) தமிழ்சொல்லகராதி (முதற்பாகமும் , இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகமும்) |
கதிரைவேற்பிள்ளை | மதுரை : தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1910 | 9 |
- இப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.
- இப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.