தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஞாளி, பெயர்ச்சொல்.
  1. நாய்
    வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் (அகநா. 122).
  2. கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - ñāḷi
  1. dog
  2. toddy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

தொகு

ஞமலி, ஞாளியூர்தி

ஆதாரங்கள் ---ஞாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாளி&oldid=1384511" இலிருந்து மீள்விக்கப்பட்டது