அதவுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அதவுதல், பெயர்ச்சொல்.
- கொல்லுதல்
- முதலை மடுவினி லதவிய புயலென(திருப்பு.)
- எதிர்த்து நெருக்குதல்
- அதவிப்போர் யானை யொசித்து (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இயற். )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to kill
- to attack
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +